NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Bigg Boss” 7வது சீசனில் கலந்துகொள்ளப்போகும் போட்டியாளர்கள் யார்?

“Bigg Boss” 7வது சீசன் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.

நிகழ்ச்சியின் முதல் Promo அண்மையில் வெளியாகி இருந்தது. அதில் தண்ணீருக்கு நடுவே தடுப்பனையில் கமல்ஹாசன் காருடன் நிற்பது போல் வீடியோ அமைந்துள்ளது.

இப்போது ரசிகர்கள் அடுத்து எப்போது நிகழ்ச்சி தொடங்கப்போகிறது என்று கேள்விகள் கேட்டு வருகிறார்கள். ஆனால் இதுவரை சரியாக நிகழ்ச்சி எப்போது ஆரம்பமாக போகிறது என்ற விவரம் வரவில்லை.

September கடைசியில் அல்லது Octobar 2ம் வாரத்தில் தொடங்கப்படலாம் என்கின்றனர்.

bigg Boss Promo வந்ததில் இருந்து நாளுக்கு நாள் போட்டியாளர்கள் குறித்து தான் நிறைய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அப்படி இப்போது சிலரது பெயர் அடிபடுகிறது.

ரேகா நாயர், ப்ருத்விராஜ், தொகுப்பாளர் ரக்ஷன் இவர்கள் 3 பேரின் பெயர்கள் அதிகம் வருகின்றன.

Share:

Related Articles