NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Bigg Boss Season 7” வீட்டுக்குள் செல்லும் முன்னாள் போட்டியாளரின் கணவர்

விஜய்TVயில் Bigg Boss 7ம் Season விரைவில் தொடங்க இருக்கிறது. அதில் போட்டியாளராக யாரெல்லாம் வர போகிறார்கள் என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.  

முந்தைய Seasonஇல் போட்டியாளராக வந்த நடிகை ரச்சிதாவின் கணவர் தினேஷ் தற்போது அடுத்த Seasonஇல் போட்டியாளராக வர இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே தினேஷ் மற்றும் ரச்சிதா தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கும் என்ன பிரச்சனை என்பதை வெளிப்படையாக பேசவில்லை.

 தினேஷ் Bigg Bossக்கு வந்தால் நிச்சயம் ரச்சிதா பற்றி பேச வாய்ப்பிருக்கிறது. அதனால் அவர்களுக்கு நடுவில் இருக்கும் பிரச்சனை அறிய வரும் என எதிர்பார்க்கலாம்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles