NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Bigg Boss” Season 7 Promoவில் இதை கவனித்தீர்களா?

விஜய் தொலைக்காட்சியில் “Cook With Comali” நிகழ்ச்சி முடிந்தவுடன் “Bigg Boss” என மாற்றி மாற்றி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள்.

.தற்போது “Bigg Boss Season 7” Promo வெளியாகி இருந்தது, அதில் கமல்ஹாசன் கடல் நடுவே இருக்கும் பாலத்தில் நிற்பது போல் அமைந்துள்ளது.

இந்த Promo வெளியானதும் இது Zee தமிழில் ஒளிபரப்பான “Survivor” நிகழ்ச்சியின் வாடை அடிக்கிறதே என சிலர் comment செய்து வருகிறார்கள்.

Survivor நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனித்தீவில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு Task கொடுக்கப்பட்டது போல இந்த ஏழாவது சீசனிலும் போட்டியாளர்கள் தனி தீவில் தங்க வைப்பதற்காக தான் இப்படி ஒரு ஏற்பாடா? என்கின்றனர் சிலர்.

Share:

Related Articles