NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Bigg Boss Season 8 வீட்டிற்குள் வரும் புதிய போட்டியாளர்

விஜய் சேதுபதி தொகுத்து வழங்க Bigg Boss Season 8 நிகழ்ச்சி கடந்த சில வாரங்களுக்கு முன் துவங்கியது.   ஆண்கள் 9 பேர், பெண்கள் 9 பேர் என துவங்கிய Bigg Boss Season 8, தற்போது பெண்கள் 9 பேர் மற்றும் ஆண்கள் 7 பேருடன் நடைபெற்று வருகிறது.

இப்படியிருக்க இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில்Wildபோட்டியாளர்களின் என்ட்ரியை எதிர்பார்க்கலாமா என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Bigg Boss Season7ல் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகை மாயாவை அனைவரும் நினைவு இருக்கும்.

அவருடைய அக்கா தான் இந்த ஸ்வாகதா. இவர் Bigg Boss 8ல் Wild Card என்ட்ரியில் வருவார் என சொல்லப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles