NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Bigg Boss”Season 7ஐ தொகுத்து வழங்க நடிகர் கமல்ஹாசனுக்கு இத்தனை கோடியா?

விஜய் தொலைக்காட்சி சில வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி தான் Bigg Boss. ஆரம்ப நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பால் Bigg Boss குழுவினர் அடுத்தடுத்து 6 Seasonகள் வரை ஒளிபரப்பிவிட்டார்கள்.

தற்போது 7வது Season விரைவில் தொடங்க இருக்கிறது, அதற்கான பேச்சுகளும் சமூக வலைதளங்களில் எழுந்துவிட்டது.

தற்போது இந்த 7வது Seasonஐ தொகுத்து வழங்க நடிகர் கமல்ஹாசனுக்கு ரூ. 130 கோடி(இந்திய பெறுமதி) சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share:

Related Articles