NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Bollywood பக்கம்  செல்கிறார் இயக்குநர் ‘வம்சி’

தோழா’, விஜய், வாரிசு’ ஆகிய படங்களைஇயக்கியவர் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி. 

இவர் இப்போது ஹிந்தி படம் ஒன்றை இயக்குகிறார்.  ஷாகித் கபூர் ஹீரோவாக நடிக்கிறார். ‘வாரிசு’ படத்தை தயாரித்த தில் ராஜூ தயாரிக்கிறார். 

தயாரிப்பாளர் தில் ராஜு, தெலுங்கில் வெற்றி பெற்ற ‘ஜெர்ஸி’ படத்தை ஹிந்தியில் தயாரித்தார்.

அதில்ஷாகித் கபூர் நடித்தார். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்போது அவருடன் மீண்டும் இணைந்துள்ளார்.

இப்போது உருவாவது Remake இல்லை என்றும் நேரடி ஹிந்திப் படம் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

Share:

Related Articles