NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Bollywood பாடலாசிரியர் ‘குல்சாருக்கு’ ஞானபீட விருது

Bollywood சினிமாவின் முன்னணி பாடலாசிரியர் குல்சார். 1963ம் ஆண்டு ‘பண்டினி’ என்ற படத்தில் இசை அமைப்பாளர் பர்மன் இவரை பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார்.

இந்த நிலையில் தற்போது அவருக்கு 2023ம் ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles