NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Cook With கோமாளியின் முதல் Elimination இவர் தானா?

Vijay TVயில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று தான் “Cook With   கோமாளி”.

இந்நிலையில் இந்த வாரம் Cook With கோமாளி 5 நிகழ்ச்சியில் இருந்து யார் எலிமினேட் ஆக போகிறார் என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

அதன்படி இந்த வாரம் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் ஷாலின் சோயா ஆகியோர் டேஞ்சர் சோனில் இருந்த நிலையில், இவர்களில் ஸ்ரீகாந்த் தேவா இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

Share:

Related Articles