NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Cook With கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய  ‘நாஞ்சில் விஜயன்’

Cook With கோமாளி Season5 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் தொடங்கப்பட்டது. 

5வது Season தொடங்கப்பட்டு ஒரு Episode மட்டுமே ஒளிபரப்பான நிலையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார் நாஞ்சில் விஜயன்.

நான் Cook With கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டேன். எனக்கு விஜய் டிவியுடன் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் இனி Box Office Company தயாரிக்கும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள மாட்டேன் என பதிவிட்டுள்ளார்.

Share:

Related Articles