NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Cook With கோமாளி – வனிதாவை கலாய்த பிரியங்கா

Vijay TVயில் ‘Cook With கோமாளி’ அடுத்த Season தொடங்கி இருக்கிறது.  கடந்த சனிக்கிழமை தொடங்கிய நிகழ்ச்சியில் முந்தைய Season போட்டியாளர்கள் சிலரும் பங்கேற்றனர்.

அப்போது வனிதா மற்றும் வித்யூலேகா ஆகியோர் பேசினார்கள்.

எல்லோரும் சமைத்து முடித்ததும் சாப்பாட்டை பிரியங்காவிடம் இருந்து பத்திரமா வெச்சுக்கோங்க, காலி செய்துவிடுவார் என வனிதா கலாய்த்து இருக்கிறார்.

“அதெல்லாம் இருக்கட்டும், நீங்க கல்யாண சாப்பாடு எப்போ போட போறீங்க” என கேட்டு பிரியங்கா அவருக்கு பதில் அடி கொடுத்திருக்கிறார்.

வேறு வழி இல்லாமல் வனிதா சிரித்து சமாளித்து இருக்கிறார். 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles