NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Cook With கோமாளி Season 5க்கு வரப்போகும் சர்ச்சை பிரபலம்

Vijay TVயில் Cook With கோமாளி 5ம் Season விரைவில் தொடங்குகிறது.  மேலும் போட்டியாளர்களாக யாரெல்லாம் வர போகிறார்கள் என உத்தேச பட்டியல் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

அதில் Big Boss Season 7 போட்டியாளர்கள் சிலரும் வர இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

Big Boss 7ல் போட்டியாளராக கலந்துகொண்ட ஜோவிகா Cook With கோமாளிக்கு போட்டியாளராக வருகிறாரா என ஒருவர் கேட்ட கேள்விக்கு வனிதா பதில் அளித்து இருக்கிறார்.

“ஜோவிகா பிஸி dates இல்லை.. ஆனால் என்னை expect பண்ணலாம்” என வனிதா கூறி இருக்கிறார்.

அனைத்தையும் ஓப்பனாக பேச கூட வனிதாCookn With கோமாளிக்கு வந்தால் நிச்சயம் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

Share:

Related Articles