NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Cook With comali” இதுதான் கடைசி Seasonனா?

விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று தான் “Cook With Comali” இந்த நிகழ்ச்சி எக்கச்சக்க ரசிகர்களை கொண்டிருக்கிறது என்பது சொல்லி தெரியவேண்டியது இல்லை.

“Cook With Comali” 4ம் Season Finalsல் மைம் கோபி Title ஜெயித்து இருக்கிறார். இரண்டாவது இடத்தை ஸ்ருஷ்டியும் மூன்றாம் இடத்தை விசித்ரா ஆகியோர் பிடித்திருக்கின்றனர்.

இந்நிலையில் “Cook With Comali” நிகழ்ச்சிக்கு இதுதான் கடைசி Season என தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் புகழ் போட்டிருக்கும் பதிவில் ‘இதுதான் கடைசி’ என குறிப்பிட்டு இருக்கிறார்.

அதனால் “Vijai TV “Cook With Comali” நிகழ்ச்சிக்கும் End Card போடுவது உறுதியாகி இருக்கிறது என ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். 

Share:

Related Articles