NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Cook With Comali Season 4” Wild Card வெற்றியாளர் இவரா?

Cook With Comali 4வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் Finalistஆக விசித்திரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரை தொடர்ந்து ஸ்ருஷ்டி, சிவாங்கி உள்ளிட்டோர் Finalistஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,Wild Card போட்டியில் கடந்த சில வாரங்களுக்கு முன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஆண்ட்ரியன் சிறப்பாக சமைத்து Cook With Comali நடுவார்களால் Finalistஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆண்ட்ரியன் Finalist ஆகியுள்ளது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் Cook With Comali Season 4 வெற்றியாளர் யாராக இருக்க போகிறார் என்று.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles