NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Deacmber 15 வெளியாகிறது “Merry Christmas”

இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கிய படம் தான் “Merry Christmas.” விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடித்துள்ள இப்படம் கடந்த ஆண்டு Chrisrmasக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இப்படத்தின் Release திகதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி “Merry Christmas”படம் இந்த ஆண்டு Deacmber 15 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்துக்கான First Look போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படத்துக்கு இசையமைப்பாளர் Pritam இசையமைக்கிறார். தமிழில் பாடல் வரிகளை யுகபாரதி எழுதுகிறார். இப்படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

Share:

Related Articles