NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Dubbing பணிகளை தொடங்கிய நடிகர் “விஷால்”

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் தான் ‘மார்க் ஆண்டனி’ இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சில தினங்களுக்கு முன்பு இப்படம் வருகிற விநாயக சதூர்த்திக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில், ‘மார்க் ஆண்டனி’ படத்தின் டப்பிங் பணிகள் தற்போது விறுவிறுப்பபாக நடைபெற்று வருவதாக விஷால் டப்பிங் பணிகளில் ஈடுப்பட்டிருக்கும் வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

Share:

Related Articles