NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Fighter “படத்தின் ரிலீஸ் திகதியை அறிவித்த படக்குழு!

ஹிருத்திக் ரோஷன் நடிக்கும் ‘Fighter’திரைப்படம் அடுத்த ஆண்டு January மாதம் 25ஆம் திகதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் படத்தின் 1st look போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ளது.

War, Pataan ஆகிய படங்களை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இந்தப் படத்தையும் இயக்குகிறார்.

தீபிகா படுகோனே, அனில்கபூர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்ததிற்கு விஷால் சேகர் இசையமைக்கிறார்.

இந்நிலையில், Fighter படம் 2024ஆம் ஆண்டு January 25ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷாருக்கான் நடிப்பில் இந்தாண்டு ஜனவரி 25ஆம் திகதி வெளியான ‘பதான்’ ரூ.1000 கோடி வசூலை ஈட்டியது.

அதேபோல அடுத்த ஆண்டு அதேநாளில் ஹிருத்திக் ரோஷனின் ‘பைட்டர்’ வெளியாக உள்ளது பாலிவுட் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share:

Related Articles