NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Gangstar ஆகும் “அட்டகத்தி தினேஷ்”

இயக்குநர் பா.ரஞ்சித் தற்போது விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தினை இயக்கி வருகிறார். அந்த படம் KGF பற்றிய கதையின் அடிப்படையில் உருவாகி வருகிறது. தங்கலான் படத்தை முடித்தபிறகு தினேஷ் Heroவாக வைத்து பா.ரஞ்சித் புது படத்தை தொடங்க இருக்கிறார்.

தற்போது அவர் Gangstarராக பா.ரஞ்சித்தில் படத்தில் நடிக்கிறாராம். அதற்காக அவரது

தற்போது தோற்றத்தை மாற்றி வருகிறாராம் அட்டகத்தி தினேஷ். 50 வயது ஆன Gangstar Look என்பதால் சற்று வயதான போல அவரது தோற்றத்தை மாற்றி வருகிறாராம். 

Share:

Related Articles