NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

GOAT படத்தில் AI தொழில்நுட்பம் மூலமாக விஜயகாந்த்

நடிகர் விஜய்யின் GOAT படத்தினை இயக்கி வருகிறர் வெங்கட் பிரபு. அவர் சமீபத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவை சந்தித்து கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார்.

AI தொழில்நுட்பம் மூலமாக GOAT படத்தில் விஜயகாந்த்தை நடிக்க வைக்க அனுமதி கேட்டு இருக்கிறார். ஆனால் இதுவரை பிரேமலதா அதற்கு பதில் கூறாமல் யோசனையில் இருக்கிறாராம்.

பிரேமலதா இதற்காக எந்த பணமும் தர வேண்டாம் என கூறிவிட்டாராம். ஆனாலும் சில கண்டிஷன்களை அவர் போட்டிருப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விஜயகாந்தை மரியாதையாகவும், எந்த சர்ச்சையும் இல்லாத வகையில் காட்ட வேண்டும் என்றும் கூறி இருக்கிறாராம்.

அது மட்டுமின்றி படத்தின் ரிலீசுக்கு முன்பு தான் பார்த்து ஓகே சொன்ன பிறகு தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

Share:

Related Articles