NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Hollywood வரை சென்ற மாநாடு Poster

வெங்கட் பிரபுவின் மாநாடு படத்திற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு Response கிடைத்தது என சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

மாநாடு படத்தின் போஸ்டர் டிசைனை தற்போது Hollywood WEB series ஒன்றில் பயன்படுத்தி இருப்பது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி இருக்கிறது.

இந்த செய்திக்கு ரியாக்ஷன் கொடுத்திருக்கும் வெங்கட் பிரபு, மாநாடு பட போஸ்டர் டிசைன் செய்தவரின் பெயரை குறிப்பிட்டு அவரை பாராட்டி இருக்கிறார்.

Share:

Related Articles