NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Hot Starல்” வருகிறது “மத்தகம்”

இயக்குநர் "பிரசாத் முருகேசன்" இயக்கத்தில் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் நடிப்பில் உருவாகியுள்ள Web தொடர் தான் "மத்தகம்". 

இந்த Web தொடரில் கௌதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, DD,வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த Web தொடரை “Screen Scenc Media Entertainment” நிறுவனம் தயாரித்துள்ளது.

இதன் Teaser மற்றும் Trailar சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. நேரடியாக OTT தளத்தில் வெளியாகவுள்ள இந்த web தொடருக்கு “தர்புகா சிவா” இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், ‘மத்தகம்’ Web தொடரின் OTT ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த வெப்தொடர் வருகிற 18 “Disney Pius Hot Star” OTT தளத்தில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய ஏழு மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

Share:

Related Articles