NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

July 1ம் திகதி முதல் வருகிறது- சரிகமப Lil Champs Season 3

Zee தமிழில் சரிகமப நிகழ்ச்சியின் 3வது சீசன் கடந்த வருடம் டிசம்பர் 18ம் தேதி தொடங்கப்பட்டு June 18 தான் முடிவுக்கும்  வந்தது, 

தற்போது சரிகமப சிறுவர்களுக்கான சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டார்கள். இந்த நிலையில் சரிகமப Lil Champs சீசன் 3 வரும் July 1ம் திகதி முதல் தொடங்க இருக்கிறதாம்.

Share:

Related Articles