NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

July 21வருகிறது விஜய் ஆண்டனியின் “கொலை”

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது “கொலை” படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ‘விடியும் முன்’ படத்தை இயக்கிய பாலாஜி குமார் இயக்கியுள்ளார்.

தற்போது ‘கொலை’ படத்தின் ரிலீஸ் தேதியை விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார். அதன்படி இப்படம் வருகிற July 21 வெளியாகவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles