NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

July 23 சூர்யா ரசிகர்களுக்கு ஒரு Update இருக்கு

நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் “கங்குவா” படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் 3D முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.

“கங்குவா” படத்தின் Glimpse வீடியோ சூர்யாவின் பிறந்த நாளான July 23ம் திகதி வெளியாகவுள்ளது.

அதுமட்டுமன்றி சூர்யா தினமும் இரண்டரை மணி நேரம் Make-up’காக செலவழிப்பதாகவும் கூறப்படுகிறது.

Share:

Related Articles