NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

OTTஇல் வெளியாகிறது ‘மாமன்னன்’

பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய திரைப்படம் தான் ‘மாமன்னன்’. 

35 கோடி ரூபாய் (இந்திய பெறுமதி) பட்ஜெட்டில் உருவான இந்தத் திரைப்படம் இதுவரை சுமார் 62 கோடி ரூபாய் (இந்திய பெறுமதி) வசூலித்துள்ளது.

இந்நிலையில் மாமன்னன் திரைப்படம் July 27 Netfilx OTT தளத்தில் வெளியாகவுள்ளது.

Share:

Related Articles