NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Label” Web தொடர் குறித்து மக்கள் கருத்து

பிரபல இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள Web தொடர் “Label”. இதில் ஜெய், அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார்.

இப்படத்தின் Trailer சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், ‘Label” என்றால் என்ன என்பது குறித்து பொது மக்களிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதில் ஒரு சிலர், லேபில் என்பது புத்தகத்தில் ஒட்டுவது என்றும் துணியுடன் வருவது என்றும் கூறினர். ஒவ்வொரு தெருவிற்கும் ஒவ்வொருவர் இருப்பார்கள்.

நாம் யாரை பார்த்து பயப்படுகிறோமோ அவர்தான் லேபில்” என்றும் கூறினர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Share:

Related Articles