NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Leo” திரைப்படம் எப்படி உள்ளது?- உதயநிதி ஸ்டாலின்

தமிழ் சினிமா நாளை மிகவும் கொண்டாட்டமாக இருக்கப்போகிறது. காரணம் நடிகர் விஜய்யின் “Leo” திரைப்படம் படு மாஸாக நாளை வெளியாக இருக்கிறது.

இப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தரான உதயநிதி ஸ்டாலின் விஜய்யின் “Leo” படம் படு மாஸாக இருப்பதாக Twitt செய்துள்ளார். அதில் அவர் LCU குறித்தும் Leo பட ரசிகர்களுக்கு Clue கொடுத்துள்ளார்.

அவரின் விமர்சனத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

Share:

Related Articles