NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Leo” இசை வெளியீட்டு விழா எப்போது?

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் “லோகேஷ் கனகராஜ்”

அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்து கொண்டார். இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் “Leo” படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், “Leo” படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா Octobar 5 மலேசியாவில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

Share:

Related Articles