NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Leo” பட டிக்கெட் முன்பதிவு ஆறு வாரங்களுக்கு முன்பே தொடக்கம்

“Leo” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து Post Prodection பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து நடிகர்கள் “சஞ்சய் தத்” மற்றும் “அர்ஜூன்” கதாபாத்திரத்தின் Kilimps வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்த நிலையில் Leo படம் குறித்து புதிய Update வெளியாகி உள்ளது.

அதன்படி Leo படத்திற்கு ஆறு வாரங்களுக்கு முன்பு, September7ல் இருந்து லண்டனில் டிக்கெட் முன்பதிவு தொடங்க இருக்கிறது.

இதனை பட வெளியீட்டு நிறுவனமான “Ahimsa Entertainment” தனது Twitter பதிவில் தெரிவித்து இருக்கிறது.

Share:

Related Articles