NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Lover” படத்தின் ஒடிடி Release திகதி அறிவிப்பு

“Good Night” திரைப்படத்தில் மோகன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த மணிகண்டன் பலரையும் கவர்ந்தார்.இதன் பிறகு, அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள “Lover” திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

அதன்படி, Lover திரைப்படம் March 27 முதல் Disney Plus Hot Starல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles