NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

March 8 OTT தளத்தில் “Lover”

நடிகர் மணிகண்டன் நடித்து வெளியான திரைப்படம் “Lover”.

“Lover” திரைப்படம் கடந்த 9ம் திகதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில்.

இந்த திரைப்படம் வரும் March 8 Disney Plus Hot Star OTT தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Share:

Related Articles