NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

March 8 முதல் ‘Heart Beat’ தொடர் ஒளிபரப்பு

இந்தியாவின் முன்னணி OTT தளமான “Disney plus Hot Star ‘ தனது அடுத்த Hot Star Spcial “Heart Beat” தொடரை March 8 முதல் ஒளிபரப்பு செய்யவுள்ளது.

இந்த தொடரை இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார்.

ஒரு மனிதனின் இதயத்தில் நான்கு அறைகள் இருப்பது போல், மருத்துவமனையில் வேலை பார்க்கும் தனது வாழ்க்கையில், எப்படி நான்கு உலகங்கள் இருக்கின்றன என்பதை, மருத்துவமனையில் முதல் நாள் பணிக்கு வந்த மருத்துவர் ரீனா விளக்குவதை Promoவீடியோ காட்டுகிறது.

Share:

Related Articles