NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

May 3 OTT தளத்தில் “ஷைத்தான்”

அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி உள்ள படம் “ஷைத்தான்”. அஜய் தேவ்கன் குறைந்தபட்ச உத்தரவாதத்துடன் Bollywood நடிகர் என்ற நம்பிக்கையை தக்க வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

திரையரங்குகளில் படங்கள் வெளியாகி இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தயாரிப்பாளர்கள் படத்தை OTT தளத்தில் வெளியிடுவது பெரும்பாலும் காணப்படுகிறது.

ஷைத்தான், May 3 Netflix OTT தளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Share:

Related Articles