NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘Merry Christmas’ படத்தில் ராதிகா ஆப்தே

விஜய் சேதுபதி நடித்து வரும் இந்தி படம் தான் ‘Merry Christmas’ இதில் ஜோடியாக கேத்ரினா கைஃப் நடிக்கிறார். ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர், டினு ஆனந்த் உட்பட பலர் நடிக்கின்றனர்.

தமிழ், இந்தி மொழிகளில் வெளியாகும் இந்தப்படத்தை வருகிறார். ‘ஜானி கட்டார்’, ‘ஏஜென்ட் வினோத்’, ‘பட்லாபூர்’, ‘அந்தாதுன்’ உட்பட சில படங்களை இயக்கிய  ஸ்ரீராம் ராகவன் இயக்கி வருகிறார்.

Merry Christmas’ கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியாவதாக இருந்தது. சில காரணங்களால் இதன் வெளியீடு வரும் டிசம்பருக்கு தள்ளிப் போயிருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் ராதிகா ஆப்தே என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்பதை படக்குழு தெரிவிக்கவில்லை.

Share:

Related Articles