NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Netfilix” OTT தளத்தில் முதல் இடம் பிடித்த மாமன்னன் திரைப்படம்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, Fahath Fazil, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த June 29 திரையரங்குகளில் வெளியான படம் “மாமன்னன்”

பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மாமன்னன் திரைப்படம் தெலுங்கில் “நாயகுடு” என்ற பெயரில் July 14 திரையரங்குகளில் வெளியானது.

மேலும் இப்படம் July 27 “Netfilx” OTT தளத்தில் வெளியானது. இந்நிலையில் மாமன்னன் திரைப்படம் Netfilix OTT தளத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளதாக இயக்குனர் மாரி செல்வராஜ் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles