NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Octobar 5 OTTல் Miss “Shetty Mr Polishetty”

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனுஷ்கா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற”Miss Shetty Mr Polishetty” திரைப்படம் Octobar 5-ம் திகதி “Netfilix” OTT தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Romentic – Comedyல் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தை தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தியிலும் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles