NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

October 28 OTTல் “இறைவன்”

நயன்தாரா மற்றும் ஜெயம் ரவி நடிப்பில் September 28 திரையரங்குகளில் வெளியான “இறைவன்” படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் “இறைவன்” படம் “Netfilix” OTT தளத்தில் October 26 வெளியாகவுள்ளது.

இதனை படக்குழு Poster மூலம் அறிவித்துள்ளது.

Share:

Related Articles