NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

OTTக்கு வரும் “Hotspot”

வித்தியாசமான கதைகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் வரவேற்பு கொடுப்பதுண்டு. அப்படி ஒரு கதை அம்சத்துடன் வெளிவந்த படம் தான் “Hotspot”

நான்கு குறும்படங்கள் ஒன்றாக இணைந்த இப்படத்தை விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார்.

அதில் இடம்பெற்று இருந்த காட்சிகளும் வசனங்களும் நிச்சயம் சர்ச்சையாகும் என்று கூட பேசப்பட்டது. இப்படி ஒரு எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தது.

அதன்படி வரும் May 3 டென்ட்கொட்டா OTT தளத்தில் தான் இப்படம் வெளியாக இருக்கிறது. தியேட்டரை போலவே டிஜிட்டலிலும் இப்படம் நிச்சயம் வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles