NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

OTTயில் வெளியாகும் ‘SARFIRA’

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சூரரைப் போற்று’.

இந்நிலையில் இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா நஹிந்தியில் ‘சர்பிரா’ என்ற பெயரில் Remake செய்துள்ளார்.

இந்தப்படம் கடந்த July மாதம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இந்த படத்தின்OTT ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, இப்படம் October 11 Disney Plus Hot Star OTT தளத்தில் வெளியாக உள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles