NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

OTTயில் உலக அளவில் சாதனை படைத்த “ஜெயிலர்”

தியேட்டரில் வெளியாகி நான்கு வாரங்களுக்கு பிறகு OTTயில் ஜெயிலர் படம் வெளியானது. கடந்த September 7 OTTயில் வெளிவந்த ஜெயிலர் படத்தை பல லட்சம் ரசிகர்கள் பார்த்து இருக்கின்றனர்.

OTTயில் உலக அளவில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் Top 5 Listல் ஜெயிலர் படம் இடம் பிடித்து இருக்கிறது.

இதன் மூலமாக ரஜினியின் பெயர் மீண்டும் உச்சத்திற்கு சென்று இருக்கிறது.

Share:

Related Articles