NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

OTTல் அரண்மனை 4

சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கண்ணா நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற அரண்மனை 4 திரைப்படம் விரைவில் OTTயில் Release ஆக உள்ளது.

அதன்படி அரண்மனை 4 படத்தின் OTT உரிமையை Disney Plus Hot Star நிறுவனமும், சாட்டிலைட் உரிமையை Vijay TVம் கைப்பற்றி இருக்கிறது. 

தியேட்டரில் வரவேற்பை பெற்றதைப் போல் OTTயிலும் இப்படம் வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Share:

Related Articles