NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

OTT தளம் தொடங்கிய நடிகர் விஜய் சேதுபதி

இப்போது தியேட்டரை காட்டிலும் ஓடிடி தான் ரசிகர்களின் பிரியமான தளமாக இருந்து வருகிறது. 

இப்போது Tredingல் OTT தளங்கள் இருப்பதால் விஜய் சேதுபதி OTT நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அதாவது சமீபத்தில் விஜய் சேதுபதி இயக்குனர் சீனு ராமசாமி One Plus என்ற OTT தளத்தை தொடங்கினார்.

சீனு ராமசாமி விஜய் சேதுபதியின் மாமனிதன், தர்மதுரை, தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார்.

இவர்களுக்குள் நட்பை தாண்டி ஒரு நெருங்கிய உறவு இருந்து வருகிறது. இதனால் சீனு ராமசாமி முன்னிலைபடுத்தி விஜய் சேதுபதி தான் இந்த OTT நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

Share:

Related Articles