NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

OTT தளத்தில் ‘அயலான்’

‘அயலான்’ திரைப்படம் கடந்த மாதம் 12 திகதி திரையரங்குகளில் வெளியானது. சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘அயலான்’ தான்.

இந்த நிலையில் இந்த படம் வரும் 9-ம் திகதி ‘Sun Next OTT’ தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles