NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

OTT ல் வெளியாகும் ‘The Kerala story’

‘The Kerala Story’ கடந்த ஆண்டு May 5 திரையரங்குகளில் வெளியானது.

இந்த படம் கேரளாவை சேர்ந்த 32,000 இந்து இளம் பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி I.S.I.S பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளதால் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த படத்தின் OTT வெளியீட்டு உரிமையை ZEE5 நிறுவனம் கைப்பற்றியதை அடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படம் வருகிற 16ம் திகதி ZEE5 OTT தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Share:

Related Articles