NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Release திகதியை அறிவித்த திரிஷா படக்குழு

தென்னிந்திய பிரபலமான நடிகை திரிஷா, இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் “The Road” திரைப்படத்தில் நடித்துள்ளார்.

கடந்த 2000-ஆம் ஆண்டின் துவக்கத்தில் மதுரையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் Sam C S இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் Release குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, “The Road” திரைப்படம் வருகிற Octobar 6 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Share:

Related Articles