NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

September 7 அதிரடியாக வெளியாக இருக்கிறது‘ஜவான்’ படத்தின் Trailer

"Bigil" படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார்.  இதில் நயன்தாரா விஜய் சேதுபதி ஆகியோர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 
ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. முதலில் June 2 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடையாததால் வரும் september 7ம் திகதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ‘ஜவான்’ படத்தின் Trailerரை Tom Cruise  நடிப்பில் வெளியாகவுள்ள Mission Impossible Dead Reckoning'  Holywood  படத்துடன் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles