NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

SKவின் அடுத்த பட இயக்குனர் இவரா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது அயலான் மற்றும் மாவீரன் ஆகிய படங்களை வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து
டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி உடன் தான் அவர் கூட்டணி சேர்கிறாராம். அவர் டான் படத்திற்கு பிறகு ரஜினியை இயக்க போவதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் ரஜினி ஞானவேல் இயக்கத்தில் படம் நடிப்பதாக அறிவிப்பும் வெளியானது.
இந்த நிலையில் தான் சிவகார்த்திகேயன் மீண்டும் அவருடன் ஜோடி சேர்வதாக தகவல் வந்திருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் படங்கள் முடித்தபிறகு தான் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles