NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

SK 21 படத்தின் Teaser – நெல்சன் திலீப்குமார்

முதல் முறையாக கமல் ஹாசனின் “Raj Kamal” நிறுவனத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் G.V பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரிக்க முக்கிய காரணங்களில் ஒன்று, சிவகார்த்திகேயன் இப்படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார் என்பது தான். 

இந்நிலையில், கமல் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி வரும் SK 21 படத்தின் Teaser தயாராகிவிட்டது என தெரியவந்துள்ளது.

ஆம், சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான நெல்சன் திலீப்குமார் SK 21 படத்தின் டீசரை பார்த்து அதன் விமர்சனத்தை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles