NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“SK 21” படத்தின் Title Teaser இன்று வெளியாகிறது

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது “SK 21” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை “ராஜ்குமார் பெரியசாமி” இயக்குகிறார்.

“SK 21” படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்இ “SK 21” படத்தின் Title Teaser இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles