NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

SK 22வில் கதாநாயகி இவரா?

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்திலும், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘SK 21’ படத்திலும் நடித்து வருகிறார்.

‘எஸ்கே21’ படத்தை கமல்ஹாசனின் Rajkamal Filims நிறுவனம் தயாரிக்க, GV. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ’22’ படத்தை இயக்குனர் AR.முருகதாஸ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் இப்படம் குறித்த தகவல்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

‘SK 22’ படத்தில் நடிக்கவிருக்கும் நடிகை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் ‘சீதா ராமம்’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த மிருணாள் தாகூர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Share:

Related Articles