NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Striker” படம் எப்படி இருக்கிறது?

ஆவிகளுடன் பேசும் ஒருவரைப் பேட்டி எடுக்க கதாநாயகி வருகிறார். இறந்து போன ராஜேந்திரன் ஆவியோடு பேச ஆரம்பிக்கிறார்கள்.

அப்படி ஆவியுடன் பேசும் முயற்சியை நாயகன் தொடரும்போது அந்த ஆவி கதாநாயகி உடம்பில் புகுந்து அவர் குரலில் பேசி எச்சரிக்கிறது. பிறகு அந்த முயற்சியில் ஈடுபடும் நாயகன், நாயகியை ஆவி ஆட்டி வைக்கிறது.

கதாநாயகன் ஜஸ்டின் விஜய் நடிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். வித்யா பிரதீப் கதைக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இறுதியில் இது எப்படி முடிவுக்கு வந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles